Cinema

செம்பருத்தி சீரியல் வனஜாவின் மகனைப் பார்த்துள்ளாரா? ஹீரோ போல இருக்காரே!

அதிக மக்களால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சின்னத்திரை சீரியல்கள் பார்க்கப்பட்டு வருகின்றார்கள்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களுக்கு தனியே ஒரு இடம் உண்டு

இதில் அதிகளவு மக்களால் பொருள் பழக்கப்பட்ட சீரியல்தான் செம்பருத்தி இந்த சீரியல் ஆனது சுமார் 4 வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது

இந்த சீரியலில் கதாநாயகனாக ஆதி என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்துள்ளார் இந்த சீரியலில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளனர்

செம்பருத்தி சீரியல் மூலம் தனது வில்லத்தனத்தில் பல ரசிகர்களை ஈர்த்தவர் தான் நடிகை வனஜா இவருடைய நடிப்பு மட்டும் வில்லத்தனம் இலகுவாக மக்களிடம் சென்றது

இவருடைய உண்மையான பெயர் லக்ஷ்மி இவர் கிட்டத்தட்ட 2003ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இவர் சீரியல் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

நடிகை லட்சுமி மோகன்விராட் என்ற ஒரு மகனும் உள்ளார் இந்த நிலையில் இவர் என்னுடைய மகனுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது

இதனை பார்த்த ரசிகர்கள் இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் எனவும் பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போல இருக்காது எனவும் கமெண்ட் செய்து விடுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *