இப்போ இந்தியாவில் இந்த கொ ரோனா பரவல் நிலைமையை பார்த்து.
பல நாடுகள் இப்போ உதவி செய்ஞ்சிட்டு வந்து இருக்காங்க.
அமெரிக்கா ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாமே இப்போது இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்திருக்காங்க.

தயாரிக்கக்கூடிய உபகரணங்கள் மற்றும் த டுப்பு மருந்து தயாரிக்க கூடிய பொருள்கள்.
மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான கருவிகள் எல்லாம் கொடுத்து உதவி செய்து வந்ததற்காக.
பண உதவிகளும் செய்து வந்திட்டு இருக்காங்க இந்த நிலைமையில்தான் .
இந்தியாவோட நிலைமை தனக்கு மிகப்பெரிய வ ருத்தம் கொடுக்கறதா சொல்லி சுந்தர் பிச்சையை அவர்கள் தெரிவித்திருக்கிறாங்க.
google ceo ஆனா சுந்தார் பிச்சை அவர்கள் இந்தியாவோட கோ ரணா பரவலானது.
பெரும் அ திர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது இந்த நிலைமையில இந்தியாவுக்கு தான் சார்பாக.
ஏதாவது உதவி செய்யணும் அப்படின்னு சொல்லி google நிறுவனம் மற்றும் அதில் வேலை செய்யக்கூடிய .

ஊழியர்கள் சார்பாக கிட்டதட்ட 135 கோடி ரூபாய் இந்தியாவுக்கு நிவாரண உதவியும் கொடுத்திருக்காரு.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பாக சத்ய நாதெல்லா அவர்களும்.
சில உதவிகளை இந்தியாவுக்கு செய்வதாக அவர்கள் சொல்லியிருக்காங்க.
இந்தியா கூட இப்போ பல நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்றிவருவது .

தங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறதாகவும் அமெரிக்கா இப்போது இந்தியாவுக்கு .
உதவி செய்ய முன் வந்ததற்கு அமெரிக்காவிற்கு சுந்தர் பிச்சை அவர்கள் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு தொடர்ந்து பல உதவிகள் வந்திட்டு இருக்கிறது.
ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் கொ ரோனா தக்கம் வருத்தத்தை தருவதாக .
சொல்லி இருந்தார் கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திட்டு இருக்கு.
பல நாடுகளில் மருத்துவ நிபுணர்களை இந்தியாவுக்கு அனுப்பி வச்சிருக்காங்க.
இதன் மூலமாக இந்தியாவில் கொ ரோனவை கட்டுப்படுத்துவதற்கு.
இந்தியாவோட ஒருங்கிணைந்து செயல்படுவோம் அப்படி என்றும் மற்ற நாடுகளும் தெரிவிச்சி இருக்காங்க