Cinema

2வது கட்ட ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு கொத்து கொத்தாய் செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தில இன்று இரவு இருந்து புதிய கட்டுப்பாடுகள் வருது.

இரவு நேர ஊ ரடங்கு இருக்கும் என்றும் இரவு பத்து மணியிலிருந்து காலை 4 மணி வரை ஊ ரடங்கு .

உத்தரவு பிறப்பித்து இருக்காங்க அது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும்.

ஊ ரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊ ரடங்கின் போது.

பத்து மணியிலிருந்து காலை 4 மணி வரையும் எந்த பேருந்துகளும் போகாது .

அதனால் இரவு நேரத்தில் யாராலும் பயணம் செய்ய முடியாது .

வேறு மாநிலங்களுக்கு வெகு தூரம் பயணம் செய்யக்கூடியவங்க பகல் நேரத்தில் பயணம் செஞ்சுக்கோங்க.

அப்படிங்கிற மாதிரி சொல்லி இருக்காங்க அதுவும் காலை 4 மணிக்கு அப்புறமாய்.

இருந்து இரவு 8 மணி வரையும் பேருந்துகள் செயல்படும் இந்த நேரத்தில் எப்ப வேணா பயணம் செய்யலாம்.

அப்படின்னு சொல்லி இருக்காங்க இதன் காரணமா வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து வேலை பார்க்கக்கூடிய.

நிறைய நபர்கள் நேற்று முன்தினமே தங்களோட சொந்த ஊர் போறதுக்காக,

ரயில் நிலையங்களிலும் பெயர்ந்து நிலையத்திலயும் காத்து இருக்காங்க.

corona 2nd

2020 ஆம் ஆண்டு இதே மாதிரியான சில கட்டுப்பாடுகள் போடப்பட்டது.

பேருந்துகள் இயங்காது மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கு.

அப்படின்னு சொன்னது அப்புறமா புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு.

திரும்ப முடியாமல் நடைபயணமாக கிளம்பினாங்க சாப்பாடு தண்ணி இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டு.

எப்படியாவது தன்னோட சொந்த ஊரு அடைந்துவிடும் அப்படின்னு சொல்லிட்டு நடைபயணமாக கிளம்பினாங்க.

பல கிலோமீட்டர்கள் நடந்து போய் தங்களுடைய சொந்த ஊருக்கு போன அ வலங்கள் ஏற்பட்டது.

இதுல வழியில் நிறைய நபர்கள் உ யிரிழந்த சம்பவங்களும் நடந்தது.

இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் இனிமேலும் அந்த மாதிரி நடக்க கூடாது.

அப்படின்னு சொல்லிட்டு முன்னெச்சரிக்கையாக தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு கிளம்ப ஆயத்தம் .

ஆகி பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கூட்டமாக நிண்டிட்டு இருக்காங்க .

தமிழகத்தில் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கட்டுப்பாடுகள் வந்திட்டு இருக்கிறதால .

corona 2nd

முழு ஊ ரடங்கும் வந்திடுமோ என்கிற பயத்தில தொழிலாளர்கள் இங்க இருந்து கிளம்பி போராங்க.

இப்போது பல மாநிலங்களிலும் கொ ரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறதால.

2020ஆம் ஆண்டு மாதிரியே கட்டுப்பாடான ஊ ரடங்கு உத்தரவு வந்து விடுமோ.

என்ற பயம் தொழிலாளர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *