கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கிட்ட காமெடி நடிகரான வடிவேல் போய் மன்னிப்பு கேட்ட விஷயமானது.

இப்போது சோசியல் மீடியாவுல வை ரலாக பரவிக் கொண்டிருக்குறது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் பலபேரு இருக்காங்க அதுல ஒருத்தர்தான் விஜயகாந்த்.
இவர் நடித்திருக்கும் போது அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தாரோ அதே போல அரசியலிலும் என்னால் வெற்றி பெறலாம்.
என்ற ஒரு நம்பிக்கையோட ஒரு கட்சியும் ஆரம்பிச்சு எதிர்க்கட்சி அளவுக்கு உயர்ந்து வந்த ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில்.
இவர் பெரிசா வெற்றி பெறல என்றாலும் தன் விடா முயற்சியினால் கட்டிய வழி நடத்தி வந்த போது இவர் பற்றிய சர்ச்சையான விஷயங்கள் வெளிவர ஆரம்பித்தது.

விஜயகாந்த் அவர்கள் ம து போ தையில் மேடையில் பேசினார் என்றும் பத்திரிகையாளர்கள் கிட்ட கடுமையாக நடந்துக்கிறார்.
மக்கள்கிட்ட கோ பப்பட்டு பேசுகிறார் இப்படி இன்னு பல பு கார்கள் அவர் மேல எழ ஆரம்பிச்சது.
ஒவ்வொரு நேரமும் தேர்தல் நெருக்கிறப்போ எல்லா பேருமே விமர்சனம் பண்ணுவாங்க.
அப்படி விமர்சனம் பண்நினபவர் தான் நடிகர் வடிவேலு இவர் அ.தி.மு.க கட்சியில் சேர்ந்தது அ.தி.மு.க சார்பாக பல ஊருக்கு போய் பிரச்சாரம் பண்ணாரு.
அப்படி பிரச்சாரத்தின்போது விஜயகாந்தை ரொம்பவே தரக்குறைவாக பேசியுள்ளார் .
விஜயகாந்த் ஒரு கு டிகாரர் மேடையில் பேசும் போதே தள்ளாடி தான் பேசுவாரு அவர்கிட்ட போய் எப்படி ஆட்சியை ஒப்படைக்கிறது.
அப்படின்னு வடிவேலு அவர்கள் ரொம்பவே தரக்குறைவாக பேச ஆரம்பிச்சிட்டாரு.
என்னதான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவரை இப்படியா தர குறைவா பேசுரது சினிமாவுல வடிவேலுக்கு நிறைய வாய்ப்புகளும் கொடுத்திருக்கிறார்.
வளத்துவிட்டவர் என்று கூட பாக்காமல் வடிவேலு எதற்காக இப்படி பேசறது.
அப்படி பல்வேறுபட்ட கு ற்றம் சாட்ட ஆரம்பிச்சாங்க அவரும் இந்த மாதிரி அதிக கு ற்றச்சாட்டுகள் எழுந்தது.
அப்புறமா அ ரசியலை விட்டு வடிவேலு சுத்தமாக அ ரசியல் பக்கமே தலைகாட்டிறது இல்ல .
பின்னர் சினிமாவில் நடித்து வந்தார் ஆனால் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய பி ரச்சனைகள் இருந்தது.
நடிகர் வடிவேலு அவர்கள் கிட்டதட்ட ஒரு எட்டு வருஷமா பெரிய அளவில் எந்த திரைப்படத்திலும் நடிக்கல .
ஒரு சில திரைப் படங்களில் தலைகாட்டி போனாலும் அதில் இவருக்கு பெரிய நடிப்புகள் எதுவுமே இல்லண்டுதான் சொல்ல முடியும்.

நடிகர் வடிவேலு நிலைமை இப்படி ஆயிடுச்சே அப்படின்னு ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருக்காங்க.
ஏன் வடிவேலுவே மிகப்பெரிய சோகத்துல தான் இருக்காரு சமீபத்தில் தான் பத்து வருடங்களாக தான் லா க்டவுன் இருக்கிறதா சொல்லி.
க ண்ணீர்விட்டு அழுது இருக்காரு தான் இப்போ நல்லா தான் இருக்கேன் ஆனா தன்னை தேடி திரைப்பட வாய்ப்புகள் எதுவுமே வரல.
தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிக்க யாரும் முன்வர மாட்டா என்று சொல்லியிருந்தார்.
காரணம் என்ன என்றால்தான் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் .
இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் நடிக்கிறதா சொல்லி சங்கர் கிட்ட இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கலாம் அப்படின்னு செட்டையும் போட்டு இருக்காரு.
ஆனா கடைசில நடிகர் வடிவேலு அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் அப்படின்னு.
சொல்லிட்டு வாங்கிய அட்வான்சை திரும்ப கொடுக்காமல் போட்ட கோடிக்கணக்கான ரூபாய்களும் அப்படியே போச்சி.
இதன் காரணமாக தனக்கு நஸ்ட்ட ஈடு வேண்டும் அப்படின்னு சொல்லி அவர் மேல தயாரிப்பாளர் சங்கத்தில் பு கார் கொடுத்தார்.
தயாரிப்பாளர் சங்கம் நடிக்கிறதுக்கு வடிவேலுக்கு த டை விதிச்சாங்க.
ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் த டைவிதிக்கப்பட்டதால் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரல.
அப்படின்னு சொல்லபட்ட இந்த நிலையில் நடிகர் வடிவேலு அவர்கள் செஞ்ச பல காரியங்கள் தான் அவருடைய மோ சமான நிலைமைக்கு.
வர காரணம் என தெரிய வந்து இப்ப நடிகர் வடிவேலு கொஞ்சம் கொஞ்சமா தன்னுடைய மனச மாத்திட்டு வாரதும் தெரிய வந்திருக்கு.
சமீபத்தில் இருந்தே நான் செஞ்ச பல த வறுகளை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டிட்டு வந்திட்டு இருக்காராம் .
இந்த நிலைமையில அரசியல் பொது மேடைகளில் விஜயகாந்த்த த ரக்குறைவாக பேசிய நடிகர் வடிவேலு .
அவர்கள் நேரடியாக விஜயகாந்தை சந்தித்து அவருடைய காலில் விழுந்து தே ர்தல் பிரச்சாரத்தில் உங்களை த ரக்குறைவாக பேசினதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.
அப்படின்னு நடிகர் வடிவேலு அவர்கள் மன்னிப்பு கேட்ட்டு இருக்கிறாரு .
இப்போ அவர் செஞ்ச ஒவ்வொரு தப்புகளைஉம் தானே திருத்திட்டும் வந்திட்டுஇருக்கார் என்றும்.
இனிமேல் அவருக்கு பட வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் தெரிய வருகின்றது .